4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் ஊரடங்கு: தமிழக அரசு விளக்கம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 4 மாவட்டங்களில் எங்கெங்கு ஊரடங்கு என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம்
 

4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் ஊரடங்கு: தமிழக அரசு விளக்கம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 4 மாவட்டங்களில் எங்கெங்கு ஊரடங்கு என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

  1. பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்
  2. திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌, பெருநகர சென்னை காவல்‌ எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌, திருவள்ளூர்‌ நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர்‌ பேரூராட்சிகளிலும்‌ மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்
  3. செங்கல்பட்டு மாவட்டத்தில்‌, பெருநகர சென்னை காவல்‌ எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌, செங்கல்பட்டு மற்றும்‌ மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும்‌ காட்டாங்குளத்தூர்‌ ஊராட்சி ஒன்றியப்‌ பகுதிகளில்‌ உள்ள அனைத்து ஊராட்சிகள்‌
  4. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள பெருநகர சென்னை காவல்‌ எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்‌ மட்டும்‌ முழு ஊரடங்கு உத்தரவு

மேற்கண்ட பகுதிகள் தவிர வேறு எங்கும் முழு ஊரடங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web