பொள்ளாச்சி விவகாரம்- நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. ஆளும்கட்சிக்கு பெரிய தலைவலியை கொடுத்து வருவதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது. இருப்பினும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிரான கருத்துக்களை அறிய முடிகிறது. இவர்களுக்கு கடும் தண்டனையை வழங்க வேண்டும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சதீஸ், சபரீஷ்,வசந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி பரிந்துரையின் பேரில்
 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. ஆளும்கட்சிக்கு பெரிய தலைவலியை கொடுத்து வருவதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.

பொள்ளாச்சி விவகாரம்- நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இருப்பினும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிரான கருத்துக்களை அறிய முடிகிறது.

இவர்களுக்கு கடும் தண்டனையை வழங்க வேண்டும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சதீஸ், சபரீஷ்,வசந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி பரிந்துரையின் பேரில் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

From around the web