தேர்தலுக்குப் பின்பு பாஜக சேர்ந்த 37 பேர் கொல்லப்பட்டதாக தகவல்!!!

மேற்கு வங்க கலவரங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது!
 
bjp

இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பாக 5 மாநில தேர்தல் நடைபெற்றது. அதில் பல மாநிலங்களில் முந்தைய ஆட்சி தொடர்ந்து மேலும் சில மாநிலங்களில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. மேலும் இந்திய அளவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற தேர்தலில் என்றால் அவை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் என்றே கூறலாம். 2 முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி  என்று கூறலாம். அதன்படி  மேற்கு வங்கத்தில் பத்தாண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. இந்த சட்டமன்ற பின்னர் ஆட்சி மாறலாம் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் அங்கு திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியானது பிடித்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி  என்று கூறலாம்.superme court

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது தள்ளுமுள்ளு நடைபெற்றது. மேலும் அங்கு அதிகமாக கலவரங்கள் இந்த நிலையில் தற்போது 600க்கும் அதிகமான கல்வியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம். அதன்படி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

மேலும் இதில் பேராசிரியர்கள் துணைவேந்தர்கள் என 600க்கும் அதிகமான கல்வியாளர்கள் இந்த கடிதத்தில் கூறியுள்ளதாகவும் கூறமுடிகிறது. மேலும்திரிணாமுல்  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்த பெங்காலி சமூகத்தினர் பெரும் அச்சத்தில் வாழ்வதாகவும் அந்த கடிதத்தில் கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் அசாம் ஒடிசா ஜார்க்கண்ட் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவை சேர்ந்த 37 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை அந்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் கூறியுள்ளார்.

From around the web