சென்னை முதல் குமரி வரை தொழில் பாதை மேம்பாடு 3500 கோடி!

மேற்கு வங்கம் ஒடிசா ஆந்திரா தெலுங்கானா வழியாக சென்னைக்கு வர சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழிற் பாதை திட்டம்!
 
சென்னை முதல் குமரி வரை தொழில் பாதை மேம்பாடு 3500 கோடி!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கு ஏற்ப இந்திய திருநாட்டில் எங்கு கண்டாலும் வளங்களும் வனங்களும் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில் இளைஞர்கள் வாழும் நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்களின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுவது தமிழக மக்கள் மத்தியில் தைரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இளைஞர்களே நாட்டின் தூண்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர் .

road

அப்பேர்ப்பட்ட வளங்களும் மக்கள் வளத்திலும் வனத்திலும் இந்தியா நாடானது சிறந்து காணப்படுகிறது.  இந்தியாவில் வடக்கே ஜம்மு-காஷ்மீர் இந்தியாவில் தெற்கே கன்னியாகுமரி உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆனது காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சாலை வசதியும் கொண்ட க இந்திய திருநாட்டில் மற்றுமொரு சாலை வசதி உருவாக்கப்படுவதாக தகவல்கள் உள்ளது.

மேலும் இதற்காக கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் பெற்றதாகவும் தகவல். அதன்படி  மேற்கு வங்கத்தில் தொடங்கி ஒடிசா வழியாக தெலுங்கானா வந்து ஆந்திராவுக்கு பின்  தமிழகத்திற்கு சென்னை வழியாக கன்னியாகுமரி வரை தொழில் பாதை அமைக்கப்பட உள்ளதாக திட்டமிட்டது. மேலும் தற்போது சென்னை முதல் குமரி வரை தொழிற் பாதை மேம்பாட்டுக்காக 3500 கோடி ரூபாய் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள். மேலும் இந்த  மூலம் தொழில் பாதை திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு தொழில் வளமும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.மேலும் இந்த தொழிற்பாதை திட்டமானது கிழக்கு கடற்கரை தொழில் பாதை திட்டம் என்றும் கூறப்படுகிறது.

From around the web