எகிப்தில் ட்ரெயின் ஆக்சிடென்ட் 32 பேர்  உயிரிழப்பு!100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் 32 பேர் உயிரிழப்பு 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
 

உலகத்தில் பல நாடுகள் உள்ளன ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சிறப்பினையும் ஒவ்வொரு அதிசயமான பகுதியையும் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் உலக அதிசயமான தாஜ்மஹால் உள்ளது. இது உலக நாடுகளின் ஒவ்வொரு பார்வையும் கவரும் விதமாக உள்ளது. மேலும் இதனை காதலர் சின்னமாகவும் அனைவரும் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

egypt

மேலும் ஈபில் டவர்  பாரிஸ்ல் உள்ளது. மேலும் சீன நாட்டில் சீன பெருஞ்சுவர் உள்ளது. மேலும் முக்கோணம் அடிப்படையில் முக்கோண வடிவத்தில் காணப்படும் உலக அதிசயங்களில் ஒன்று பிரமிடு. இந்த பிரமிடு எகிப்தில் உள்ளது.  எகிப்தில் வெப்பம் அதிகமான பகுதி எனவும் காணப்படுகிறது. எகிப்தில் தற்போது இரண்டு ரயில்கள் மோதியது.

எகிப்தில்  சோஹாக் மாகாணத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதின. இதில் 32 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் . மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தகவல் வெளியானது.

From around the web