சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் மாணவர்களுக்கு "3000 ரூபாய் உதவித்தொகை !"

சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு 3000 ரூபாய் நிதி தொகை வழங்கவேண்டும் என்று கூறப்படுகிறது!
 
college

தற்போது நம் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் முதன்மையான நீதிமன்றமாக காணப்படுகிறது.அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றங்கள் அமைந்துள்ளன மேலும் அந்த படம் தமிழகத்தில் உயர் நீதிமன்றம் ஆனது தலைநகரமான சென்னையில் உள்ளது. மேலும் தென் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உயர்நீதிமன்ற கிளை மதுரை மாநகரில் உள்ளது. இந்த இரண்டு நீதிமன்றங்களிலும் தினந்தோறும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் மேலும் இது உயர் நீதி மன்றங்கள் சார்பில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வந்து கொண்டே இருக்கும்.highcourt

இந்நிலையில் தற்போது சட்டப் பள்ளி படித்த மாணவர்களுக்கு உதவித்தொகை குறித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு ரூபாய் 3000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் அரசால் நிர்வாகிகள் சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் தருவதை சுட்டிக்காட்டி கற்பகம் வழக்கு தொடுத்துள்ளார் இதனால் அவர்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும் என்பது தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

From around the web