கொரோனா வைரஸ் வதந்தியை நம்பி 300 பேர் பலியான சம்பவம்

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸால் ஏற்பட்ட வதந்தி காரணமாக 300 பேர் பலியாகியுள்ளனர் ஈரான் நாட்டில் ஆல்கஹால் குடித்தால் கொரோனா வராது என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை நம்பி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆல்கஹாலை குடித்துள்ளனர். இதில் 300 பேர் பரிதாபமாக பலியாகி விட்டதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்
 
கொரோனா வைரஸ் வதந்தியை நம்பி 300 பேர் பலியான சம்பவம்

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸால் ஏற்பட்ட வதந்தி காரணமாக 300 பேர் பலியாகியுள்ளனர்

ஈரான் நாட்டில் ஆல்கஹால் குடித்தால் கொரோனா வராது என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை நம்பி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆல்கஹாலை குடித்துள்ளனர்.

இதில் 300 பேர் பரிதாபமாக பலியாகி விட்டதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அந்நாட்டு அரசு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது

From around the web