ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்: 45 பயணிகள் இருந்தும் காப்பாற்றாதது ஏன்?

டெல்லியில் ஓடும் பேருந்தில் 30 வயது பெண் ஒருவர் அந்தப் பேருந்தின் கிளீனர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் அந்தப் பேருந்தில் 45 பயணிகள் இருந்தும் ஒருவர் கூட காப்பாற்ற முன் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் 30 வயது பெண் ஒருவர் டெல்லியில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் பேருந்தில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அவர் ஸ்லீப்பர் கிளாஸில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பேருந்தின் கிளீனர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 

ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்: 45 பயணிகள் இருந்தும் காப்பாற்றாதது ஏன்?

டெல்லியில் ஓடும் பேருந்தில் 30 வயது பெண் ஒருவர் அந்தப் பேருந்தின் கிளீனர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் அந்தப் பேருந்தில் 45 பயணிகள் இருந்தும் ஒருவர் கூட காப்பாற்ற முன் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் 30 வயது பெண் ஒருவர் டெல்லியில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் பேருந்தில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அவர் ஸ்லீப்பர் கிளாஸில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பேருந்தின் கிளீனர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் எவ்வளவோ போராடியும் அதனை தடுக்க முடியவில்லை

ஆனால் அந்த பேருந்தில் மொத்தம் 45 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள் என்பதும் பேருந்தில் இருந்த அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த பாலியல் பலாத்காரத்தை கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேருந்து நின்றதும் அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த கிளீனர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web