ரஷ்யாவில் இருந்து ஹைதராபாத்திற்கு பறந்துவந்த "30 லட்சம் தடுப்பூசிகள்"!

ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஹைதராபாத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது
 
sputnik v

தற்போது நம் தமிழகத்தில் ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது,  தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அளவிலும் இந்த நோயானது வீரியம் உள்ளதாக மீண்டும் பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையோடு உள்ளனர். நம் இந்திய நாட்டில் இரண்டு விதமான தடுப்பூசிகளும் பெரும்பாலான மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகின்றன.sputnik v

இருப்பினும் பல மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசிகளின் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படலாம், அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு தற்போதைய இந்திய அளவில் அதிகரித்துள்ளது. மேலும் இதனால் இந்தியாவில் ஆக்ஸிஜன்  பற்றாக்குறையும் அவ்வப்போது நிகழ்கிறது. இந்நிலையில் இந்தியா தனது நட்பு நாடான ரஷ்யாவிடம் உதவி, அதன்படி ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஸ்புட்னிக் வி  தடுப்பூசியினை இந்தியாவானது இறக்குமதி செய்கிறது.

மேலும் ரஷ்யாவில் உற்பத்தியாகின்ற ஸ்புட்னிக் வி  என்ற தடுப்பூசியினை இந்தியா இறக்குமதி செய்கிறது. மேலும் ரஷ்யாவிடம் உதவி கோரும் நாடுகளில் 60வது இடத்தில் இந்திய நாடு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு உதவி செய்கின்றன நிலையில் தற்போது ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட இந்த தடுப்பூசி  ஹைதராபாத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி ரஷ்யாவிலிருந்து 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி  தடுப்பூசி ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்துக்கு விமானத்தில் வந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நம் நாட்டில் முதல் முறையாக இந்த தடுப்பூசியை செலுத்திய வேறு ஒரு ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த மருந்தானது ஹைதராபாத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளதாக செலுத்தப்பட்டு வருவதும் கண்முன்னே தெரிகிறது.

From around the web