விரைவில் ‘சந்திராயன் 3’: இஸ்ரோ விஞ்ஞானி அறிவிப்பு

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்களத்தில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் மற்றும் விக்ரம்லேண்டரில் ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் விக்ரம் லேண்டர் திட்டம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் விரைவில் சந்திரயான்-3 திட்டப்பணிகளும் தொடங்கும் என்றும், அதுமட்டுமின்றி மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியன், வெள்ளி கிரகங்களை ஆய்வு செய்வதற் கான விண்கலங்களை அனுப்பும் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சந்திரயான் 2 திட்டம் 5 சதவீத வெற்றி அடைந்துள்ளதாகவும்
 

விரைவில் ‘சந்திராயன் 3’: இஸ்ரோ விஞ்ஞானி அறிவிப்பு

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்களத்தில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் மற்றும் விக்ரம்லேண்டரில் ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் விக்ரம் லேண்டர் திட்டம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் விரைவில் சந்திரயான்-3 திட்டப்பணிகளும் தொடங்கும் என்றும், அதுமட்டுமின்றி மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியன், வெள்ளி கிரகங்களை ஆய்வு செய்வதற் கான விண்கலங்களை அனுப்பும் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்திரயான் 2 திட்டம் 5 சதவீத வெற்றி அடைந்துள்ளதாகவும் இதன்மூலம் இளைஞர்கள், மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் தொடர்பான பெரும் விழிப்புணர்வு உருவாகியுள்ளதாகவும், வளர்ந்த நாடுகளைவிட குறைந்த அள விலான நிதியைத்தான் இஸ்ரோ முதலீடு செய்கிறது. நாசாவின் பட்ஜெட் தொகையை விட 20 மடங்கு குறைவாகவே செலவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web