கடன் வாங்கியோருக்கு 3 மாதங்களுக்கு ஈ எம் ஐ கிடையாது

நாடு தற்போது மிக அபாய கட்டத்தில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சினையால் யாரும் எங்கும் செல்ல முடியாமல் வேலை இல்லாமல் இருக்கின்றனர். சிறு குறு வியாபாரிகள், பெரு வியாபாரிகள் அனைவருக்கும் இதுதான் நிலை. இதில் பெரும் வியாபாரிகள் தாங்கள் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். சிறு வியாபாரிகள் எங்கே செல்வார்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இந்த நிலையில் பேங்க் லோன் பைக் லோன் என எந்த ஒரு
 

நாடு தற்போது மிக அபாய கட்டத்தில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சினையால் யாரும் எங்கும் செல்ல முடியாமல் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

கடன் வாங்கியோருக்கு 3 மாதங்களுக்கு ஈ எம் ஐ கிடையாது

சிறு குறு வியாபாரிகள், பெரு வியாபாரிகள் அனைவருக்கும் இதுதான் நிலை. இதில் பெரும் வியாபாரிகள் தாங்கள் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

சிறு வியாபாரிகள் எங்கே செல்வார்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இந்த நிலையில் பேங்க் லோன் பைக் லோன் என எந்த ஒரு நிதி நிறுவனமும் ஈ எம் ஐ மூன்று மாதங்களுக்கு வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுனர் இதை தெரிவித்துள்ளார்.

From around the web