சஸ்பெண்ட் திமுக நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை!

சஸ்பெண்ட் ஆன  திமுக நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை
 
manal

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது .மேலும் இந்த ஆட்சியில் தற்போது புதிதாக முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் காணப்படுகிறார். இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் இவரின் ஆட்சிக்கு வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது மக்கள் பலரும் இவரது ஆட்சியை விரும்புகின்றனர் என்று கூறலாம்.dmk

ஆனால் தமிழகத்தில் அவ்வப்போது திமுக நிர்வாகிகள் ஆட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காணப்படுகிறது மேலும் அவர்கள் அரசு அதிகாரிகளை பெரும்பாலும் வம்புக்கு இழுப்பது போல் பேசுவதும் அவ்வப்போது தெரிகிறது. இந்த சூழலில் நம் தமிழகத்தில் சில நாட்களாகவே மணல் திருட்டு அதிகமாக காணப்படுகிறது அதன்படி மணல் லாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்ய படுகிறது. இந்த சூழலில் மணல் லாரி விடுவிக்க போலீசை மிரட்டியுள்ளார் திமுக நிர்வாகி.

மேலும் திருச்சி மணப்பாறையில் மணல் லாரியை விடுவிக்க போலீசை மிரட்டிய சஸ்பெண்ட் திமுக நிர்வாகியை பிடிக்க தற்போது 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசை மிரட்டிய நிர்வாகி ஆரோக்கியசாமி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே முத்தப் புடையான் பட்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

From around the web