"லைக்-ஷேர் செய்தால் 50 ஆயிரம்" மோசடி செய்த 3 பேர் கைது!

மொபைல் ஆப்பில் லைக் அண்ட் ஷேர் செய்தால் 50000 வசூலித்த மூன்று பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது
 
like

தற்போது நாம் நவீன உலகத்தில் வாழ்கின்றோம்.  உலகத்தில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் மனிதனின் முயற்சியால் கிடைக்கிறது என்றே கூறலாம். மேலும் அவற்றை மனிதன் தனது நன்மை பெற்று பயன்படுத்தாமல் பெரும்பாலும் தீமைகளையே முடிந்துவிடுகின்றன. மேலும் தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் மனிதன் கண்டுபிடிப்புகளில் இன்றியமையாததும் மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்கியது மான ஒரு கண்டுபிடிப்பு என்றால் அதனை மொபைல்போன் என்றே கூறலாம். அந்த படி இந்த மொபைல் போனால் அது மனிதனுக்கு சாதகமாக அமைந்தது அல்லாமல் அவை பெரும்பாலும் மனிதனுக்கு தீமையை விளைவிக்கின்றன.kaithu

மேலும் அவற்றை மனிதன் தனது தவறான வழிக்கு கொண்டு செல்வதும் பெரும் சிக்கலை உருவாக்குகிறது இந்நிலையில் சில வருடங்களாகவே நமது மொபைல் போனில் அவ்வப்போது லைக் அண்ட் ஷேர் செய்தால் பணம் என்றும் கூறப்படும் வருகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் இவைகளின் மூலம் மோசடிகள் நடைபெறுகிறது. அதன் வரிசையில் லைக் அண்ட் ஷேர் செய்தால் 50,000 என்று கூறி பணம் வசூலித்த மூன்று பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி சென்னையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் இவர்கள் செல்போன் ஆப் மூலம் 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த  பக்ருதீன், மீரான் மொய்தீன் மற்றும் முகமது மானஸ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை பறிகொடுத்த தினேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீசார் இந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் வீடியோக்களை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து செய்தால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இதே விதத்தில் பலரும் மோசடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web