ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை! காரணம் "மதுபானம்"!

தாய் மகன் மகள் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை
 
suicide

தற்போது நம் தமிழகத்தில் அதிக அளவு தற்கொலை செய்திகள் வெளியே வருகிறது. நம் தமிழகத்தில் அதிகமாக தற்கொலை நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது, இவை மிகுந்த கஷ்டத்தை கொடுப்பதாக காணப்படுகிறது. மேலும் குடும்ப சண்டை என்றாலும் கூட மக்கள் தற்கொலை செல்வது பெரும் சோகத்தை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால்  பலர் தற்கொலைக்கு செல்வது தெரிகிறது.suicide

நிலையில் தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். அதன்படி விருத்தாசலம் அடுத்த  ப.எடக்குப்பம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். மேலும் கணவரின் குடிப்பழக்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி தனது மகள்,மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கணவர் பாக்யராஜிடம் குடிபழக்கத்தை விடும்படி பலமுறை கண்டித்துள்ளார் மனைவி பாக்கியலட்சுமி. இதனையும் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் கணவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் தொடர்ந்து குடித்து வந்தால் மனம் உடைந்த பாக்கியலட்சுமி தற்போது தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தனது 2 குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

From around the web