இந்தியாவில் 28 பேருக்கு கொரானா: அதிர்ச்சித் தகவல்

கொரானா வைரஸ் 28 டிகிரி வெப்ப நிலைக்கு மேல் இருக்காது என்றும் அந்த வெப்பநிலைக்கு மேல் இருக்கும் இடங்களி கொரானா வைரஸ் இறந்து விடும் என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் இந்தியாவில் மிகுந்த வெப்பம் இருப்பதால் கொரானா வைரஸ் பரவ வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது இந்த நிலையில் நேற்று முன்தினம் மூன்று பேர்களையும் நேற்று 6 பேர்களையும் கொரானா தாக்கியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்தியாவில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பதாக மத்திய அமைச்சர்
 

இந்தியாவில் 28 பேருக்கு கொரானா: அதிர்ச்சித் தகவல்

கொரானா வைரஸ் 28 டிகிரி வெப்ப நிலைக்கு மேல் இருக்காது என்றும் அந்த வெப்பநிலைக்கு மேல் இருக்கும் இடங்களி கொரானா வைரஸ் இறந்து விடும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்தியாவில் மிகுந்த வெப்பம் இருப்பதால் கொரானா வைரஸ் பரவ வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மூன்று பேர்களையும் நேற்று 6 பேர்களையும் கொரானா தாக்கியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்தியாவில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரானா வைரஸ் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்

இந்தியாவில் 28 பேருக்கு கொரானாவைரஸ் இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனை அடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரானா, இந்தியா, வைரஸ், ஹர்ஷவர்தன்,

இந்த நிலையில் நாளை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை ரஜினி சந்திக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அதற்கு முன்னர் இன்று ரஜினியின் இல்லத்தில் ரஜினியின் ஆதரவாளர் தமிழருவி மணியன் சந்தித்து பேசியதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web