25 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுகம் துவக்க விழா!-துவக்கி வைத்தார் கனிமொழி;

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி 25 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுகம் துவக்க விழாவை துவக்கி வைத்தார்
 
kanimozhi

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.  நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் தேர்தல் சமயத்தில் தேர்தல் பரப்புரைக்கு திமுக சட்டமன்ற  வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி .மேலும் அவர் திமுக மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாகவும்  வாகனத்தின் மூலம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.tuticorin

இந்நிலையில் அவர் இன்றைய தினம் சில மகிழ்ச்சிகரமான தகவல்களை துவக்கினர். அந்தப்படி தூத்துக்குடி மாநகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவை 25 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுகம் அமைக்க பட உள்ளதாக கூறப்படுகிறது. இதை இதை தற்போது 25 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணிகள் இன்றைய தினம் துவக்கப்பட்டது. மேலும் இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் சில தகவல்களை கூறினார். அதன்படி மீனவர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை உள்ளதாகவும் கனிமொழி கூறினார் மேலும் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகுகள் நிறுத்தும் வகையிலும் இவை உதவும் என்றும் கூறப்படுகிறது.

From around the web