சென்னையில் நேற்று ஒரு நாள் 2408 வாகனங்கள் பறிமுதல்! 2.4 லட்சம் அபராதம் வசூல்!

ஊரடங்குமீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் இன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
 
lockdown

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் நம் தமிழகத்தில் முதல்வராக தற்போது உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் ஆட்சியில் வந்தவுடன் மக்களுக்குத் தான் கூறிய அத்துணை வாக்குறுதிகளையும் வரிசையாக நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தலைமையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக தற்போது வரை 3 வார காலத்திற்கு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் அடுத்த வாரமும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.lockdown

மேலும் எவற்றுக்கெல்லாம் அனுமதி இருக்கும், எவற்றுக்கெல்லாம் தடை என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலையில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வெளியே சென்று வருகின்றனர். அதுவும் குறிப்பாக இளைஞர்கள் வாகனங்களில் சுற்றி திரிகின்றனர். இதனால் அவ்வப்போது இளைஞர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்ய படுகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரே தினத்தில் 2408 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர்கள் ஊரடங்கு மீறி நேற்று வெளியில் சுற்றி அவர்களின் 2408 வாகனங்கள் பறிமுதல் செய்ததாக விளக்கமளித்தனர். மேலும் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறிய 3361 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் முக கவசம் அணியாத 2410 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 235 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் நேற்று ஊரடங்கு விதியை மீறி அவர்களிடமிருந்து 2.4 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் சென்னையில் உள்ள மக்கள் இந்த ஊரடங்கிற்கு எந்த ஒரு கருத்தும் கூறாமல் அச்சமின்றி வெளியே தெரிகின்றன.

From around the web