17 வருடங்களாக மூளைக்குள் இருந்த 5 இன்ச் புழு: வாலிபருக்கு ஏற்பட்ட வினோத பிரச்சனை

சீனாவைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவரின் மூளைக்குள் கடந்த 17 ஆண்டுகளாக 5 இன்ச் நீளமுள்ள புழு ஒன்று இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சீனாவை சேர்ந்த ஒருவர் தனது ஆறு வயதிலிருந்தே மூளைக்குள் பிரச்சனை இருப்பதை உணர்ந்துள்ளார். அவ்வப்போது திடீர் திடீரென அவரது உடலின் சில பாகங்கள் உணர்வற்று போகும். இது பரம்பரை பிரச்சினையாக இருக்கலாம் என்று அவரது பெற்றோர்களும் கவனிக்காமல் விட்டு விட்டனர் இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திடீரென அவர்
 

17 வருடங்களாக மூளைக்குள் இருந்த 5 இன்ச் புழு: வாலிபருக்கு ஏற்பட்ட வினோத பிரச்சனை

சீனாவைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவரின் மூளைக்குள் கடந்த 17 ஆண்டுகளாக 5 இன்ச் நீளமுள்ள புழு ஒன்று இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சீனாவை சேர்ந்த ஒருவர் தனது ஆறு வயதிலிருந்தே மூளைக்குள் பிரச்சனை இருப்பதை உணர்ந்துள்ளார். அவ்வப்போது திடீர் திடீரென அவரது உடலின் சில பாகங்கள் உணர்வற்று போகும். இது பரம்பரை பிரச்சினையாக இருக்கலாம் என்று அவரது பெற்றோர்களும் கவனிக்காமல் விட்டு விட்டனர்

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திடீரென அவர் உணர்வற்று மயக்கமடைந்தார். அவரது உடல் முழுவதும் உணர்வற்று இருந்ததை இதனை அடுத்து அவரை மருத்துவரிடம் கொண்டு சென்ற அவரது பெற்றோர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்

டாக்டர் மருத்துவர்கள் பல விதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் அவருக்கு உண்மையான பிரச்சனை என்ன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் மூளையில் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூளைக்குள் ஒரு புழு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

ஆனால் அந்த புழுவை உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க முடியாத வகையில் அந்த புழுவின் பொஸிசன் இருந்தது. இதனால் 5 வருடங்களாக காத்திருந்த மருத்துவர்கள் தற்போது அந்த புழுவை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர். தற்போது அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

From around the web