மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்கள் எம்எல்ஏக்கள் பதவியையும் ராஜினாமா செய்ததால் அங்கு பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இந்த நிலையில் சிந்தியாவுக்கு ஆதரவாக மேலும் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் பதவி விலகிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது இதனை அடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பாஜகவுடன் இணைந்து
 
மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்கள் எம்எல்ஏக்கள் பதவியையும் ராஜினாமா செய்ததால் அங்கு பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்த நிலையில் சிந்தியாவுக்கு ஆதரவாக மேலும் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் பதவி விலகிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது

இதனை அடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பாஜகவுடன் இணைந்து ஜோதிராதித்ய சிந்தியா விரைவில் முதல்வராக ஏற்கவிருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web