இந்திய வீரர்கள் 22 பேர் வீரமரணம்!என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் அமித்ஷா!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர் நடத்த இடத்திற்கு செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
 

இந்தியாவானது 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தார் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்திய அரசானது 1950 ஆம் ஆண்டு குடியரசானது. மேலும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் இருந்தார். மேலும் இந்தியாவில் பல பணிகள் உள்ளன. அதன் மத்தியில் மக்களை காக்கும் உயிர்த்தியாகம் செய்யும் ராணுவ பணியும் இந்தியாவில் உள்ளது. மேலும் அவர்கள் பனியிலும், வெயிலிலும், கடும் குளிரிலும் இருந்து நாட்டை பாதுகாத்து எல்லையில் காவல் காக்கின்றனர்.

amitsha

மேலும் பல பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் எதிராகவும் அவர்கள் சண்டை அடிக்கின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர். மேலும் அதில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவர் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தாக்குதல் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றது.

மேலும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில்  மாவோயிஸ்டுகள் உடன் இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு விட்டனர். அதில் இந்திய வீரர்கள் 22 பேர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு இந்தியாவில் பல தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. அவர் தற்போது என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் .மேலும் காயமடைந்த வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web