பெண் குழந்தை இல்லாததால் 2 சிறுமிகளை கடத்திய நபர் !

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு சிறுமிகளை கடத்திய குற்றத்திற்காக போலீசாரிடம் பிடிப்பட்டார். . அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வித்தியாசமான காரணம் ஒன்றை அந்த நபர் கூறினார். அதாவது அந்த நபருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் பெண் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை என்றும், அதனால் இரண்டு பெண் குழந்தைகளை கடத்தியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்வதற்கு முன் அவரை ஒரு மனநில மருத்துவர் மூலம்
 

பெண் குழந்தை இல்லாததால் 2 சிறுமிகளை கடத்திய நபர் !

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு சிறுமிகளை கடத்திய குற்றத்திற்காக போலீசாரிடம் பிடிப்பட்டார். . அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வித்தியாசமான காரணம் ஒன்றை அந்த நபர் கூறினார்.

அதாவது அந்த நபருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் பெண் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை என்றும், அதனால் இரண்டு பெண் குழந்தைகளை கடத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்வதற்கு முன் அவரை ஒரு மனநில மருத்துவர் மூலம் கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சிறுமிகளை கடத்தியதில் எந்தவித கெட்ட நோக்கமும் இல்லாததால் அவர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். மனநல மருத்துவரின் அறிக்கை கிடைத்த பின்னர் இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் வட்டாரங்கள் கூறுகின்றன.

From around the web