ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி: அலட்சியத்திற்கு அளவே இல்லையா?

மணப்பாறை அருகே கடந்த வாரம் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியாகிய நிலையில் நேற்றும் ஒரு குழந்தை அதேபோல் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள அதிர்ச்சி சம்பவம், சுஜித் மரணத்தில் இருந்து பொதுமக்கள் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்த நிலையில் மூடப்படாமல் இருந்த 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்
 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி: அலட்சியத்திற்கு அளவே இல்லையா?

மணப்பாறை அருகே கடந்த வாரம் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியாகிய நிலையில் நேற்றும் ஒரு குழந்தை அதேபோல் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள அதிர்ச்சி சம்பவம், சுஜித் மரணத்தில் இருந்து பொதுமக்கள் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்த நிலையில் மூடப்படாமல் இருந்த 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி: அலட்சியத்திற்கு அளவே இல்லையா?

இதுகுறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப்பணியினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியை உயிருடன் மீட்க போராடி வருகின்றனர். பெற்றோர்களின் அலட்சியத்திற்கு அளவே இல்லையா? என்பதுதான் இந்த தொடர் சம்பவங்கள் குறித்த கேள்வியாக உள்ளது

From around the web