மதுரையில் போலீஸ் என்கவுண்டர்: இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை

மதுரை சிக்கந்தர்சாவடியில் இரண்டு ரவுடிகளை கைது செய்ய போலீசார் முயற்சித்தபோது அந்த ரவுடிகள் போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்ததாக செய்திகள் வெளிவந்தூள்ளது. இந்த என்கவுண்டரில் சம்பவ இடத்திலேயே மாயக்கண்ணன், சகுனிகார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் உயிரிழந்தனர். ரவுடிகள் தாக்க தொடங்கியதால் என்கவுண்டர் செய்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் தினமும் சராசரியாக 4 பேர் என்கவுண்டர் மூலம் ரவுடிகள்ல் கொலை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்
 

மதுரை சிக்கந்தர்சாவடியில் இரண்டு ரவுடிகளை கைது செய்ய போலீசார் முயற்சித்தபோது அந்த ரவுடிகள் போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்ததாக செய்திகள் வெளிவந்தூள்ளது.

இந்த என்கவுண்டரில் சம்பவ இடத்திலேயே மாயக்கண்ணன், சகுனிகார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் உயிரிழந்தனர். ரவுடிகள் தாக்க தொடங்கியதால் என்கவுண்டர் செய்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் தினமும் சராசரியாக 4 பேர் என்கவுண்டர் மூலம் ரவுடிகள்ல் கொலை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்திலும் ரவுடிகள் ராஜ்யத்தை முற்றுப்பெற செய்ய ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்படுகிறார்களா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

From around the web