தமிழகத்தில் கொரோனா: பாதிப்பு மட்டுமின்றி உயிரிழப்புகளும் உயர்வதால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1974 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44661 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சென்னையில் இன்று மட்டும் 1415 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 

தமிழகத்தில் கொரோனா: பாதிப்பு மட்டுமின்றி உயிரிழப்புகளும் உயர்வதால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1974 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44661 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1415 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 38 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 435 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் நேற்றும் இன்றும் கொரோனாவால் உயிர்ப்பலிகள் அதிகமாகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று 1138 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 23,185 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 18782 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 710599 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கொரோனா: பாதிப்பு மட்டுமின்றி உயிரிழப்புகளும் உயர்வதால் பரபரப்பு
தமிழகத்தில் கொரோனா: பாதிப்பு மட்டுமின்றி உயிரிழப்புகளும் உயர்வதால் பரபரப்பு

From around the web