அரிசி கடத்தல் தொடர்பாக 1918 வழக்குகள் பதிவு!!

கடந்த மே 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் 1918 வழக்குகள் பதிவாகியுள்ளது
 
ration

தற்போது தமிழகத்தில் உள்ள பல நியாயவிலைக் கடைகள் என்றழைக்கப்படுகின்ற ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இவை ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயன் அளிப்பதாக காணப்படுகிறது. ஆனால் அவ்வப்போது அதிகாரிகள் பலரும் இந்த ரேஷன் அரிசி  கொள்ளை அடிக்கின்றனர். மேலும் அவைகளை வெளியே விற்பனை செய்யவும் படுக்கின்றனர்.lpg

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு அதிர்ச்சிகரமான புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அரிசி கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் 1918 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இவை கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் 1918 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக அறுபத்தி ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர் விலை வர்த்தகத்துக்கு பயன்படுத்தியதாக 109 வழக்குகள் பதிவாகிஉள்ளது மேலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web