நீட் தேர்வு பயத்தால் தூக்கில் தொங்கிய 19 வயது மாணவி: பெரும் பரபரப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது நீட் தேர்வு தோல்வி தேர்வு பயம் காரணமாக மாணவ மாணவிகள் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி நீட்
 

நீட் தேர்வு பயத்தால் தூக்கில் தொங்கிய 19 வயது மாணவி: பெரும் பரபரப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது

நீட் தேர்வு தோல்வி தேர்வு பயம் காரணமாக மாணவ மாணவிகள் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி நீட் தேர்வு பயம் காரணமாக தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வளவுக்கும் இந்த மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார் என்பதும் இருப்பினும் அவருக்கு நீட் தேர்வு பயம் கடந்த சில நாட்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது

நீட் தேர்வு பயம் காரணமாக 19 வயது மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web