அமெரிக்காவில் 19 லட்சத்தினைக் கடந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் விமானப் போக்குவரத்தால் சீனாவில் இருந்து, ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியது. இதனால் மார்ச் மாத இறுதியில் ஒவ்வொரு நாட்டிலும் படிப்படியாக ஊரடங்கானது அமலானது. தற்போது பொருளாதார வீழ்ச்சியினை உலக நாடுகள் சந்தித்துவரும் நிலையில், ஊரடங்கானது தக்க வழிமுறைகளுடன் தளர்த்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அமெரிக்க அரசும் ஊரடங்கினை பல விதிமுறைகளுடன் தளர்த்தியுள்ளது. உலக சுகாதார மையம் உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் டாப் 10 இடங்களை வகிக்கும்
 
அமெரிக்காவில் 19 லட்சத்தினைக் கடந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் விமானப் போக்குவரத்தால் சீனாவில் இருந்து, ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியது. இதனால் மார்ச் மாத இறுதியில் ஒவ்வொரு நாட்டிலும் படிப்படியாக ஊரடங்கானது அமலானது.

தற்போது பொருளாதார வீழ்ச்சியினை உலக நாடுகள் சந்தித்துவரும் நிலையில், ஊரடங்கானது தக்க வழிமுறைகளுடன் தளர்த்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அமெரிக்க அரசும் ஊரடங்கினை பல விதிமுறைகளுடன் தளர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் 19 லட்சத்தினைக் கடந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!!

உலக சுகாதார மையம் உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் டாப் 10 இடங்களை வகிக்கும் நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த பிரேசில் நாட்டில் இருந்து அமெரிக்கா திரும்ப தடை விதிக்கப்படுவதாக ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

எப்படியாவது கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று போராடும், உலக அளவில் இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வாரத்திற்குள் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தினைக் கடக்கும் என்றும் கூறப்படுகின்றது.

From around the web