யூ டியூப் மூலம் 185 கோடி சம்பாதிப்பா- ஆச்சரியப்படுத்தும் சிறுவன்

யூ டியூப்பில் சிறந்த வீடியோக்களை வெளியிடுவோருக்கு யூ டியூப் பார்வையாளர்களை வைத்து அவர்களுக்கு மாதம் தோறும் பணம் கொடுத்து வருகிறது யூ டியூப். இதற்காக பகீரத பிரயத்தனம் செய்து வித்யாச வித்யாச கான்செப்ட்களோடு வீடியோக்கள் வெளியிடுபவர்கள் பலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் அப்படி அதிக நபர்கள் யூ டியூப் வீடியோ வெளியிடுபவர்கள் பெருகி விட்டனர். ஆனால் குழந்தைகளுக்கான பொம்மைகள் சம்பந்தமான வீடியோ வெளியிடுவதன் மூலம் ஆண்டுக்கு 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 8 வயது அமெரிக்க சிறுவன்
 

யூ டியூப்பில் சிறந்த வீடியோக்களை வெளியிடுவோருக்கு யூ டியூப் பார்வையாளர்களை வைத்து அவர்களுக்கு மாதம் தோறும் பணம் கொடுத்து வருகிறது யூ டியூப். இதற்காக பகீரத பிரயத்தனம் செய்து வித்யாச வித்யாச கான்செப்ட்களோடு வீடியோக்கள் வெளியிடுபவர்கள் பலர் இருக்கின்றனர்.

யூ டியூப் மூலம் 185 கோடி சம்பாதிப்பா- ஆச்சரியப்படுத்தும் சிறுவன்

தமிழ்நாட்டிலும் அப்படி அதிக நபர்கள் யூ டியூப் வீடியோ வெளியிடுபவர்கள் பெருகி விட்டனர்.

ஆனால் குழந்தைகளுக்கான பொம்மைகள் சம்பந்தமான வீடியோ வெளியிடுவதன் மூலம் ஆண்டுக்கு 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 8 வயது அமெரிக்க சிறுவன் ரியான் காஜி சாதனை படைத்துள்ளான்.  இது ஆச்சரியமான விசயம் ஆகும்.

இவனுக்கு 100 கோடி பார்வையாளர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web