கடந்த 24 மணி நேரத்தில் 154 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

ஒரே நாளில் நாட்டில் 39 ஆயிரத்து 726 பேர் கொரோனாவால் பாதிப்பு!
 

கொரோனா பாதிப்பானது முதலில் சீனா நாட்டில் தொடங்கியது. அங்கிருந்து கொரோனா பாதிப்பானது உலகமெங்கும் பரவியது. குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து. தற்போது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பானது அதிகரித்து. அதனால் இந்திய அரசானது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே முழு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தியது என்பது இந்திய முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.

corona

தற்போது கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் தளர் உங்களுடன் கூடிய ஊரடங்கு ஆனது இருந்தது. இந்நிலையில் சில வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது.  தமிழக அரசானது மாநிலங்களுக்கிடையேயான திட்டத்தையும் அமல் படுத்தியது. இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய திரு நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருவதால் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு சட்டத்தினை அம்மாநில அரசு அறிவித்திருந்தது .கடந்த 24 மணி நேரத்தில் 154 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது . மேலும் நாட்டில் ஒரே நாளில் 39 ஆயிரத்து 726 பேர் கொரோனா பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது . மேலும் ஒரே நாளில் 20 ஆயிரத்து 654 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்திய நாட்டில் மொத்த பாதிப்பானது 115 14 331 உயர்வு, மேலும் குணமடைந்து எண்ணிக்கையானது 1 10 83 679 ஆக உள்ளது.

From around the web