கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகியின் பைக் எரிப்பு குறித்து 15 பேர் மீது வழக்கு!

கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகியின் பைக் எரிப்பு குறித்து திமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு!
 

சட்டமன்ற தேர்தல் ஆனது சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வாக்குப் பதிவுகளும் பதிவாகியுள்ளன.தமிழகத்தில் மொத்தம் 234  தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமுடன் தனது வாக்கினை பதிவு செய்த வாக்காளர்கள் சமூக கடைப்பிடித்தும் ஜனநாயக கடமை ஆற்றினார். அவர்களுக்கு வாக்களிக்கும் போது பாதுகாக்கும் வண்ணமாக முகக்கவசம், கையுறை போன்றவைகளும் வழங்கப்பட்டது.

bike

மேலும் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவர்களை வாக்களித்தனர். கோவில்பட்டியில்  இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் கடம்பூர் ராஜு. கோவில்பட்டியில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டார். இந்நிலையில் கோவில்பட்டியில் அசம்பாவிதங்கள் நடைபெற்றது. அதன்படி கோவில்பட்டி அதிமுக நிர்வாகிபைக் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதிமுக நிர்வாகி இடமிருந்து பணமும் பறிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

தற்போது  தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. மேலும் பணம் பறிப்பு மற்றும் பைக் எரிப்பு தொடர்பாக அமமுக மற்றும் திமுக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் அன்று அதிமுக நிர்வாகி ஆரோக்கியராஜ் இடம் இருந்து 12 ஆயிரம் ரூபாயும் பறிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

From around the web