15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்! பல லட்சம் பொருட்கள் இழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுரங்கத்தில் குடிசைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்!
 
15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்! பல லட்சம் பொருட்கள் இழப்பு!

தற்போது நாம் அறிவியலின் அசுர வளர்ச்சியின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் தற்போது கண்ணுக்கே தெரியாமல் காற்றலை மூலம் இணையதளத்தில் மிகவும் பரந்து வருகிறோம். மேலும் கண்டுபிடிப்புகள் பலவும் மனிதர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.மேலும் ஒரு சில கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு  ஆச்சரியத்தோடு மட்டுமில்லாமல் அதிர்ச்சியை அளிக்கின்றன. தற்போது நம் கையில் இருக்கும் செல்போன் ஆனது அறிவியலின் தவிர்க்க முடியாத சாதனை கண்டுபிடிப்பாக காணப்படுகிறது.fire

இந்த செல்போனை இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் என்ன என்று தெரியாமல் இருந்திருப்பர். இந்நிலையில் தற்போது அறிவியலின் கண்டுபிடிப்பானது அதிவேக வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.மேலும் நாம் நேரத்தை குறைக்கும் அளவுக்கு கண்டறியப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளது. ஆனால் ஒரு சில நேரங்களில் அறிவியலானது ஆக்கத்தை விட அழிவை அதிகம் கொடுத்துள்ளது.கண்ணுக்கே தெரியாமல் வீட்டிற்குள் காணப்படும் மின்சாரமானது பல்வேறு சூழ்நிலைகளில் நல்லதை உருவாக்கி இருந்தாலும் ஒரு சில நேரங்களில் இந்த மின் விபத்தினால் பல்வேறு பகுதிகளில் அதிக இழப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது இந்த மின் கசிவின் காரணமாக 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம் செயல்படுத்தப்படுகிறது. இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்  கிராமத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த பயணித்த வீடுகளில் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அனைத்தும் தீயில் கருகின. இதனால் குடியிருப்பில் வாழ்ந்த மக்கள் மிகுந்த வருத்தத்தோடு உள்ளனர்.

From around the web