144 தடை உத்தரவு மீறாமல் நலம் காப்போம்

144 தடை உத்தரவு பதட்டமான நேரங்களில் மக்களின் நலன் கருதி போடப்படுவது இது போல கொரோனா வைரஸ் போன்ற கொள்ளை நோய் காலங்களில் 144 உத்தரவு போடப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவென்றால் மக்கள் வெளியில் வருவதையும் கூட்டமாக நின்று பேசுவதையும் தடுக்கத்தான் இந்த உத்தரவு. மக்கள் இந்த உத்தரவை மதிக்க வேண்டும் மதித்து நடந்தால்தான் கொரோனா போன்ற கொடிய தொற்றுவிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள முடியும். பொதுமக்கள் 5 பேருக்கு மேல் சேர்ந்து ஒரு இடத்தில் நிற்க
 

144 தடை உத்தரவு பதட்டமான நேரங்களில் மக்களின் நலன் கருதி போடப்படுவது

144 தடை உத்தரவு மீறாமல் நலம் காப்போம்

இது போல கொரோனா வைரஸ் போன்ற கொள்ளை நோய் காலங்களில் 144 உத்தரவு போடப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவென்றால் மக்கள் வெளியில் வருவதையும் கூட்டமாக நின்று பேசுவதையும் தடுக்கத்தான் இந்த உத்தரவு.

மக்கள் இந்த உத்தரவை மதிக்க வேண்டும் மதித்து நடந்தால்தான் கொரோனா போன்ற கொடிய தொற்றுவிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள முடியும்.

பொதுமக்கள் 5 பேருக்கு மேல் சேர்ந்து ஒரு இடத்தில் நிற்க கூடாது என்பதுதான் இச்சட்டத்தின் பொதுவான நோக்கம் என்றாலும் தற்போதுள்ள காலகட்டத்தில் ஒருவரோடு மற்றவர் சேரவே கூடாது தனிமைப்பட்டே இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

தேவையில்லாமல் மக்கள் வெளியில் கூடுவதை தவிர்த்தாலே போதுமானது.

அதனால் அரசால் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரின் எண்ணம் ஆகும்.

இன்று மாலை முதல் இந்த 144 உத்தரவு தமிழக அரசால் அமல்படுத்தப்பட இருக்கிறது. அதனால் மக்கள் நலன் காப்போம்.

From around the web