144 தடை உத்தரவு மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் வரும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. நாளை மாலை 6 மணி முதல் தொடங்கும் இந்த ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஒரு வாரம் மட்டும் 144 தடை உத்தரவு இருந்தால் போதாது என்றும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணி செயலாளர் மற்றும்
 
144 தடை உத்தரவு மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் வரும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. நாளை மாலை 6 மணி முதல் தொடங்கும் இந்த ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒரு வாரம் மட்டும் 144 தடை உத்தரவு இருந்தால் போதாது என்றும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணி செயலாளர் மற்றும் ராஜ சபை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி அவர்கள் தெரிவித்துள்ளார்

இதே போல் பலரும் மூன்று வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை கணக்கில் கொண்டு மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web