ஊரடங்கு-1400 கிமீ ஸ்கூட்டியில் பயணம் செய்து மகனை அழைத்து வந்த தாய்

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து இன்றி அனைத்து இடங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மாநில எல்லைகள் சீல்வைக்கப்பட்டுள்ளது.மிக துயரமான காலகட்டமாக இது உள்ளது அரசே நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது என்ற இது போல வரலாற்றில் இல்லாத அளவு துர்பாக்கியமான நிலையில் உலக மக்கள் உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தனது நண்பர் வீட்டில் மாட்டிக்கொண்ட தனது மகனை ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த ரஷியா பேகம் என்ற பெண் மீட்டு வந்துள்ளார்.
 

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து இன்றி அனைத்து இடங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மாநில எல்லைகள் சீல்வைக்கப்பட்டுள்ளது.மிக துயரமான காலகட்டமாக இது உள்ளது அரசே நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது என்ற இது போல வரலாற்றில் இல்லாத அளவு துர்பாக்கியமான நிலையில் உலக மக்கள் உள்ளனர்.

ஊரடங்கு-1400 கிமீ ஸ்கூட்டியில் பயணம் செய்து மகனை அழைத்து வந்த தாய்

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தனது நண்பர் வீட்டில் மாட்டிக்கொண்ட தனது மகனை ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த ரஷியா பேகம் என்ற பெண் மீட்டு வந்துள்ளார்.

இதற்காக திங்கட்கிழமை போலீசாரின் அனுமதி கடிதத்துடன் அவர் சென்றிருக்கிறார். வழி எங்கிலும் பல இடங்களில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர் 1400 கிமீ பயணம் செய்து நெல்லூருக்கு சென்று தனது மகனை ஸ்கூட்டியிலேயே அழைத்து திரும்பியுள்ளார்.

From around the web