14 ரயில்கள் தாமதம்: காரணம் என்ன

வடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் இன்று தாமதமாக சென்று வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாகவும் இதனால் வடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் காலதாமதமாக சென்று கொண்டிருப்பதாகவும் பயணிகள் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தாமதமாக வருவதால் பயணிகள் அந்த ரயில்களுக்காக நீண்ட நேரம்
 
14 ரயில்கள் தாமதம்: காரணம் என்ன

வடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் இன்று தாமதமாக சென்று வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாகவும் இதனால் வடக்கு ரயில்வே பகுதியில் 14 ரயில்கள் காலதாமதமாக சென்று கொண்டிருப்பதாகவும் பயணிகள் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தாமதமாக வருவதால் பயணிகள் அந்த ரயில்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்

From around the web