பீரோவில் இருந்த 14 லட்சம் மற்றும் 20 சவரன் மாயம்!!

பீரோவில் இருந்த 14 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டப்பட்டதாக கூறப்படுகிறது
 
money

தற்போது தமிழகத்தில்  பல பகுதிகளில் கொள்ளை  சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது, இந்த கொள்ளை காரணம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டுமின்றி அவர்களின் பொருளாதார தேவையும் உயர்ந்து காணப்படுவதாகவும் காணப்படுகிறது. அதிலும் பல பகுதிகளில் இந்த கொள்ளை சம்பவத்தில் பெரும்பாலும் படித்த இளைஞர்களே கைவசம் பார்க்கின்றனர். மேலும் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் வேலைவாய்ப்பு மிகுந்த குறைவாக காணப்படுவதால் அவர்கள் வேறு வழியின்றி கொள்ளையடிக்கும் ஒரு தீய பழக்கத்தை தங்களது தொழிலாக செய்து வருகின்றனர்,thief

மேலும் நாளுக்கு நாள் நம் தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது வீட்டிலிருந்த பீரோவில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சம்பவம் சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை கல்பாக்கம் அருகே வீட்டில் பீரோவில் இருந்த 14 லட்சம் ரூபாய் காணவில்லை என்று புகார் அளித்துள்ளது. மேலும் 20 சவரன் நகையும் சேர்த்து காணவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் புகாரின்பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ராமச்சந்திரனின் மனைவி உட்பட 3 பேர் இருந்த நிலையில் வீட்டின் கதவு பீரோவின் கதவு உடைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறப்படுகிறது.

From around the web