14 பைக், 58 ஆயிரத்து 500 ரூபாய் பரி முதல் காரணம் சூதாட்டம்!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த பைக் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்!
 
14 பைக், 58 ஆயிரத்து 500 ரூபாய் பரி முதல் காரணம் சூதாட்டம்!

தமிழகத்தில் முன்னதாக 32 மாவட்டங்கள் இருந்தன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 36 மாவட்டங்கள் உள்ளது. மேலும் இவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்குள் அதிகரித்துக் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் புதிதாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரித்தது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டு அது தற்போது தனி மாவட்டமாக உள்ளநிலை கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.lockup

இந்த விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 4 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காரணம் எனில் அந்த நான்கு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விரைந்து சென்ற காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வீரமுர் ஏரி பகுதியில் ஆண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் இருசக்கர வாகனங்களையும்  செய்ததாக கூறப்படுகிறது.

அதன்படி அவர்கள் நான்கு பேரிடம் 50 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் 14 இருசக்கர வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவ்விரண்டையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தமிழகத்தில் இதுபோன்ற சூதாட்டத்திற்கு பல வருடங்களுக்கு முன்பு தடை விதிக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இது போன்ற சமூக விரோதிகள் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

From around the web