"12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீடு" அரசு அறிவிப்பு!

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது!
 
students

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின் மேலும் தமிழகத்தில் 34 அமைச்சர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரிடம் அவ்வப்போது அதிகம் கேள்வி கேட்கப்பட்டது என்னவெனில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது என்றும் அது குறித்து ஏதேனும் தகவல்கள் வெளியாகும் என்றும் கேள்வி கேட்கப்பட்டது.stalin

மேலும் தமிழகத்தில் எப்போதும்  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்து விடும். ஆனால் நாட்கள் மே மாதத்தை தாண்டியது அதனால் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது, சில தினங்களுக்கு முன்பாக நம் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கிடையாது ரத்து செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது, ஆனால் மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அறிக்கை வெளியான வெளியாகாத நிலையில் தற்போது அது குறித்தான கணக்கீடு விபரம் வெளியாகியுள்ளது.,

அதன்படி தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்காண மதிப்பெண் கணக்கிடும் முறை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்தப்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 50 சதவீதமும் பதினோராம் வகுப்பு தேர்வில் இருந்து 20 சதவீதமும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு லிருந்து 30 சதவீதமும் என கணக்கீடு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்ய அமைக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பிப்பது என்று அரசு கூறியுள்ளது.

மேலும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவர்கள் 10,11ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கனவே வெளியிட்டது என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கணக்கீட்டில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவர்கள் விரும்பினால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web