செப்டம்பரில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

 
bank

அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் வங்கிகள் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விரிவான தகவலை தற்போது பார்ப்போம்

செப்டம்பர் 5 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 8 – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு விடுமுறை (கௌகாத்தியில் மட்டும்)

செப்டம்பர் 9 – தீஜ் தினம் (ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் மட்டும் விடுமுறை

செப்டம்பர் 10 – விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 11 – இரண்டாவது சனிக்கிழமை

செப்டம்பர் 12 – ஞாயிறு பொது விடுமுறை

செப்டம்பர் 17 – கர்ம பூஜை ராஞ்சியில் மட்டும் விடுமுறை

செப்டம்பர் 19 – ஞாயிறு பொது விடுமுறை

செப்டம்பர் 20 – இந்திரஜத்ரா பண்டிகை கேங்டாக் பகுதியில் மட்டும் விடுமுறை

செப்டம்பர் 21 தி – ஸ்ரீ நாராயண குரு சமாதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் மட்டும் விடுமுறை

செப்டம்பர் 25 – நான்காவது சனிக்கிழமை

செப்டம்பர் 26 – ஞாயிறு விடுமுறை

From around the web