144 தடை உத்தரவு: 11, 12ஆம் வகுப்பு ஒத்திவைக்கப்படுமா? பரபரப்பு தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு ஏற்கனவே ஒத்தி வைத்துள்ள நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12அம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. ஆனால் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு இன்னும் மூன்று தேர்வுகள் மட்டுமே இருப்பதால், அந்த தேர்வை நடத்தி முடிக்கப்படும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்து இருந்தது இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில்
 
144 தடை உத்தரவு: 11, 12ஆம் வகுப்பு ஒத்திவைக்கப்படுமா? பரபரப்பு தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு ஏற்கனவே ஒத்தி வைத்துள்ள நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12அம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. ஆனால் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு இன்னும் மூன்று தேர்வுகள் மட்டுமே இருப்பதால், அந்த தேர்வை நடத்தி முடிக்கப்படும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்து இருந்தது

இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 11ஆம் வகுப்பு மற்றும் 12அம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது என்பது சரியாக இருக்காது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

From around the web