மேலும் 11 காவலர்களுக்கு உயிர்க்கொல்லி கொரோனா பாதிப்பு!

புதுச்சேரியில் மேலும் 11 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
 
மேலும் 11 காவலர்களுக்கு உயிர்க்கொல்லி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநில மாக உள்ளது புதுச்சேரி. தமிழகத்தின் அண்டை மாநிலம் என்று சொன்னாலும் அங்கு அதிகம் தமிழக மக்களே வாழ்கின்றனர் என்பது உண்மையாக உள்ளது. மேலும் தமிழகத்தில் விதிக்கப்படும் விதிகள் அனைத்தும் புதுச்சேரியிலும் இருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற அதே தினத்தில்தான் புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் மது பானங்களுக்கு பேர்போன ஊராகவும் இந்த புதுச்சேரி உள்ளது. இத்தகைய சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்ட புதுச்சேரியில் தற்போது கண்ணுக்கு தெரியாத கிருமியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.pudhucherry

இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா புதுச்சேரியில் ஆதிக்கம். மேலும் இதற்கு எதிராக அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆன தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தார். மேலும் புதுச்சேரியில் ஒரு சில நாட்கள் முன்பாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தன.எனினும் இந்த நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இதற்கெதிராக முன் களப்பணியாளர்கள் மருத்துவர்கள் போன்றோரும் போராடி வருகின்றனர் .

மேலும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலர்களும் இதற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய காவலர்களுக்கும் இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமி காணப்படுவது வேதனை அளிக்கிறது. அதன்படி புதுச்சேரியில் மேலும் 11 காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் புதுச்சேரியில் ஏற்கனவே 106 காவலர்கள் தொற்றால் பாதிப்புக்குள்ளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web