பைக்கில் 11 லட்சம்! காரில் 1.75 லட்சம் பறிமுதல்!தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

காட்பாடியில் காரில் கொண்டு செல்லப்பட்ட 1.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை!
 
பைக்கில் 11 லட்சம்! காரில் 1.75 லட்சம் பறிமுதல்!தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் தேர்தல் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில்  தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு. மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

money

மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி தற்போது வேலூரில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி வேலூரில் இருசக்கர வாகனத்தில் ரூபாய் 11 லட்சம் செல்லப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் அப்பணத்தில் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிந்தவுடன் அதனை பறிமுதல் செய்து வருகின்றனர். காட்பாடியில் காரில் கொண்டு செல்லப்பட்ட 1.7 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பணத்தினை  குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெற்றுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web