பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்! அரசு மருத்துவமனையில் அனுமதி!

திருக்கோவிலூர் இருந்து செல்லும் பாதையில் பள்ளத்தில் மினி பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்!
 
பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்! அரசு மருத்துவமனையில் அனுமதி!

அறிவியல் வளர வளர பல்வேறு ஆக்கபூர்வமான பொருட்களும் கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வருகின்றன. மேலும் இவை மனிதனுக்கு பலவும் நன்மையை தருகிறது. இந்த கண்டுபிடிப்புகளை பலரும் தீய வழிக்கு கொண்டு சென்று மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக கண்டுபிடிக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மனிதனுக்கு நேரத்தை குறைப்பது மட்டுமல்லாமல் சௌகரியத்தையும் ஏற்ப்படுத்தியது. ஆனால் நேரத்தை குறைக்க வேண்டும் முயற்சியில் பல்வேறு வரும் சாலைகளை காணாமல் வேகமாக சென்று விபத்தில் ஏற்படுத்துகின்றனர்.

tirukovilur

இதனால் ஒரு சில இடங்களில் பலத்த காயங்களுடன் தப்பிக்கின்றனர். ஆனால் ஒரு சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுவது மிகக்கொடுமையான செயலாகக்  காணப்படுகிறது. மேலும் அதிகமான உயிரிழப்புகள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் அவர்களிடையே காணப்படுவது மிகுந்த வேதனை அளித்தது உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தினந்தோறும் விபத்து ஏற்படுவது வழக்கமாக மாறி விட்டது. அதனை தொடர்ந்து தற்போது மினி பஸ் ஒன்று கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து திருக்கோவிலூர் இருந்து செல்லும் பாதையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி திருக்கோவிலூர் இருந்து தேவியகரம் செல்லும் சாலையில் சாலையோர பள்ளத்தில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 11 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நல்லதொரு விசயமாக இந்த விபத்தில் யாரும் உயிர் இழக்காதது  ஆறுதலை அளித்துள்ளது.

From around the web