100 நாள் பணியாளர்களுக்கு வீடு தேடி வரும் சம்பளம்.. தமிழக அரசு அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 வரையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பணிக்குத் திரும்ப முடியாததால் உணவுத் தட்டுப்பாடு உட்பட பல அவதிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழக முதலமைச்சர் பல விதங்களிலும் மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலான பல திட்டங்களை அறிவித்து வருகின்றார். தளர்வுகளின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தக்க பாதுகாப்பு வசதிகளுடன் துவக்கப்பட்டுள்ளது, இந்தநிலையில் இவர்களது பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க இவர்களுக்கு கடன் வழங்கப்படுவதாய் அறிவித்துள்ளது.
 
100 நாள் பணியாளர்களுக்கு வீடு தேடி வரும் சம்பளம்.. தமிழக அரசு அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 வரையும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பணிக்குத் திரும்ப முடியாததால் உணவுத் தட்டுப்பாடு உட்பட பல அவதிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் தமிழக முதலமைச்சர் பல விதங்களிலும் மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலான பல திட்டங்களை அறிவித்து வருகின்றார்.

100 நாள் பணியாளர்களுக்கு வீடு தேடி வரும் சம்பளம்.. தமிழக அரசு அறிவிப்பு!!

தளர்வுகளின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தக்க பாதுகாப்பு வசதிகளுடன் துவக்கப்பட்டுள்ளது, இந்தநிலையில் இவர்களது பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க இவர்களுக்கு கடன் வழங்கப்படுவதாய் அறிவித்துள்ளது.  அதேபோல் விவசாயிகளுக்கும் கடனுதவிகள் தாமதம் இல்லாமல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில் கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் இனி வங்கிகளில் சென்று பணம் எடுப்பதைத் தடுக்கு பொருட்டு, அவர்களது வீடுகளுக்கே சென்று சம்பளத்தை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இதன்மூலம் மக்களது நெருக்கடி தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

From around the web