பத்தாண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!"லாக்கப் மரணம்"

லாக்கப் மரணம் தொடர்பாக எஸ் ஐ மற்றும் 2 ஏட்டுகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது!
 
பத்தாண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!"லாக்கப் மரணம்"

தமிழகத்தில் தற்போது பல பகுதிகளில் அதிகம் வழக்குகள் காணப்படுகின்றன. மேலும் பல இடங்களில் பிரச்சினைகளில் மக்களுக்கு வருவதால் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் சிலரை கைது செய்து சில நாட்களுக்கு சிறையில் வைத்திருப்பது. மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட காரணம் அவர்கள் திருந்துவதற்கு என்ற நல்லெண்ணத்தோடு தான் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மேலும் இத்தகைய கைதிகளுக்கு பல்வேறு இன்னல்களை போலீசார் தரப்பில் இருந்து கொடுக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.lockup

மேலும் ஒருசில சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்படுவது தற்போது அதிகமாக தமிழகத்தில் காணப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதனால் பலர் உள்நோக்கத்தோடு சிறையில் கொலை செய்யப்படுவதும் வேதனை அளிக்கப்படுகிறது. மேலும் இத்தகைய காரணத்தால் தற்போது ஏட்டுகள் மற்றும் ஒரு எஸ்ஐ க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் லாக்கப்பில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் எஸ்ஐ மற்றும் ஏட்டு 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மொட்டணம்பட்டி கோவில் திருவிழாவில் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் செந்தில்குமார் கடந்த 2010ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளார். மேலும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து எஸ்ஐ முத்துசாமி மற்றும் ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது .மேலும் இச்சம்பவம் செந்தில்குமார் அவரின் வீட்டில் அதிர்ச்சி அளித்துள்ளது.

காரணம் விசாரிப்புகள் அழைத்து சென்ற அவர் போலீசார் தாக்கியதில் மரணமடைந்ததால் அவரின் குடும்பம் பெரும் சோகத்திற்கு இந்நிலையில் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவர்களை தாக்கிய போலீசாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது நீதியின் தமிழகத்தில் உள்ளது என்று அனைவரும் நம்பும் செயலாக காணப்பட்டுள்ளது.

From around the web