"2 அமைச்சர்கள் , 2 முன்னாள் அமைச்சர்கள்" உட்பட10 எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்பு!

தமிழகத்தில் இதுவரை பதவி ஏற்காத அதிமுக திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் நாளை மறுநாள் பதவியேற்பு!
 
dmk admk

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பான்மை பிடித்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் திமுக சார்பில் முதல்வராக அக்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது அதிமுக மேலும் எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.vijaya baskar

இதனால் தமிழகத்தில் இவ்விரண்டு கட்சிகளின் கூட்டணியில் மட்டுமே எம்எல்ஏவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பாக எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனர். 10 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை நியமிக்கவில்லை என்று கூறலாம். காரணம் அவர்கள் அச்சுறுத்தலால் பதவி ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி தமிழகத்தில் இதுவரை பார்க்காத பதவி ஏற்காத திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் உள்ளது.

இதில் திமுக சார்பில் அமைச்சர் மதி வேந்தன், சிவசங்கர், உட்பட 6 பேர் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்கின்றனர். மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட 4 பேருக்கு அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பதவி ஏற்க எம்எல்ஏக்கள் என்றும் இவர்கள் இருபத்தி நாலாம் தேதி ஆகிய திங்கட்கிழமை பதவி ஏற்கின்றனர் என்பதும் கூறப்படுகிறது.

From around the web