தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பா? விரைவில் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 27-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது நடைபெற்று வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது புதிய தேர்வு அட்டவணையை தயார் செய்யும் பணியில் பள்ளி கல்வித்துறை தற்போது தீவிரமாக இருப்பதாகவும் அந்த பணி முடிந்தவுடன் இதுகுறித்த
 
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பா? விரைவில் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 27-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது நடைபெற்று வரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

புதிய தேர்வு அட்டவணையை தயார் செய்யும் பணியில் பள்ளி கல்வித்துறை தற்போது தீவிரமாக இருப்பதாகவும் அந்த பணி முடிந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது

From around the web