1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லாமலேயே பாஸ்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை என்பதா முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இனிமேலும் தேர்வு நடக்குமா? என்பது சந்தேகமே இந்த நிலையில் புதுவையில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் அனைவரும் பாஸ் என புதுவை கல்வித்துறை இயக்குநர் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து
 
1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லாமலேயே பாஸ்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை என்பதா முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இனிமேலும் தேர்வு நடக்குமா? என்பது சந்தேகமே

இந்த நிலையில் புதுவையில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் அனைவரும் பாஸ் என புதுவை கல்வித்துறை இயக்குநர் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

இதேபோன்ற ஒரு அறிவிப்பு தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரிடம் இருந்து வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web