1 லிட்டர் பெட்ரோல் ரூ120: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
petrol

தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 100ஐ தாண்டியுள்ள நிலையில் 110 நெருங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 120 ரூபயை  பெட்ரோல் விலை நெருங்கி வருவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை தினமும் உயர்ந்து வருவதால் தமிழகம் உள்பட இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் 102 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் என்ற பகுதியில் பெட்ரோல் விலை 112ஐ தாண்டிவிட்டது என்பதும், 120 ரூபாயை நெருங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் டீசல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web