இந்தியாவில் இதுவரை 1.22 கோடி குணம் !10.8 கோடி பேருக்கு தடுப்பூசி!

இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 1.22 கோடி பேர் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
இந்தியாவில் இதுவரை 1.22 கோடி குணம் !10.8 கோடி பேருக்கு தடுப்பூசி!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை இந்திய நாடு முழுதும் உள்ளது. ஆனால் அந்த நிலைமையானது இப்பொழுது எங்கும் காரணம்  கொரோனா எதுவும் கொரோனா என்ற நிலைமையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. அதே போல் தான் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வீரியம் உள்ளதாக அதிகரித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் புதிது புதிதாக தடுப்பூசிகளையும் கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன.

corona

அதை தொடர்ந்து தற்போது மூன்றாவது தடுப்பூசி அரசிடமிருந்து பெறப்பட்ட  ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி நடைமுறைப்படுத்த அனுமதித்துள்ளது.  இது முதன் முதலில் இந்தியாவின் நட்பு நாடான சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் பரிசோதித்துப் பார்த்தபோது உலக நாடுகள் அனைத்திலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது. இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் காணப்பட்டது. மேலும் இந்திய அரசானது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தியது. ஆனால் சில வாரங்களாக இந்தியாவின் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

 மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இதுவரை 1.22 கோடி பேர் கொரோனா  இருந்து குணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97168 பேர் கொரோனா  இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் தகவல் உள்ளது. அதை தொடர்ந்து இந்தியாவில் இதுவரை 10 கோடியே 85 லட்சத்து 33 ஆயிரத்து 85 பேருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டுள்ளது  சுகாதாரத்துறை மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web